"திருமணம் ஆகாத பெண்களும் மஞ்சள் கயிறு அணிவிப்பு.." காவிரி தாய்க்கு நடந்த கோலாகல பூஜை | Kaveri River

x

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்பம் காவிரி படித்துறையில் ஆடிப்பெருக்கு விழாவை மக்கள் கோலாகலமாக கொண்டாடினார்கள். பெண்கள் வாழை இலையில் பழம், பூ, மஞ்சள் கயிறு உள்ளிட்டவற்றை வைத்து காவிரித் தாய்க்கு வழிபாடு நடத்தி, தாலி பெருக்கும் விதமாக ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிறு மாற்றி அணிந்து கொண்டனர். அதேபோல, புதுமணத் தம்பதிகள் சிறப்பு வழிபாடுகள் செய்து, புதிய தாலிக் கயிறு மாற்றிக் கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்