காவிரி விவகாரம் - அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்
தமிழகத்துக்கு உரிய நீரை கர்நாடகம் வழங்க மறுத்து வரும் நிலையில், முதல்வருடன் கலந்தாலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
Next Story