"இலங்கைத் தமிழர்களுக்கு தனி நாடு" - மதுரை ஆதீனம் வலியுறுத்தல்

x

இலங்கைத் தமிழர்களுக்கு தற்போதுள்ள சூழ்நிலையை பயன்படுத்தி தனி நாடு பெற வேண்டும் என்றும், கச்சத்தீவை மீட்க வேண்டும் என்றும் மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்