தமிழக சிறுவனின் வேர்ல்ட் ரெக்கார்ட் - மூக்கு மேல் விரல் வைக்கும் மியூசிக் உலகம்!

x

கரூர் அருகே ஒன்பது வயது சிறுவன் மியூசிக் கீ போர்டில் 8 கிரேடு முடித்து புதிய உலகச் சாதனை நிகழ்த்தியுள்ளான். புகழூரை சேர்ந்த மணிகண்டன் மகன் ஐஸ்வர்யன் 5ம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா காலத்தில் மியூசிக் கீ போர்ட் வாசிப்பை மிகுந்த ஆர்வத்துடன் கற்றுக்கொண்ட ஐஸ்வர்யன் கடந்த 4 ஆண்டுகளில் 8 கிரேடுகளை முடித்து சான்றிதழ் பெற்றுள்ளார். இதன்மூலம் மிக குறைந்த வயதில் இந்த 8 கிரேடுகளை முடித்து மாணவன் சாதனையை படைத்துள்ளான். சாதனை மாணவனை பலரும் பாராட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்