களத்தில் இறங்கிய கரூர் மேயர்..நொடியில் மாறிய அமராவதி..

x

அமராவதி ஆற்றில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்துவருகிறது. கரூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ அமைப்புகள் சார்பில், மாபெரும் பிளாஸ்டிக் ஒழிப்பு தூய்மை பணி முகாம் தொடங்கியது. இதில் மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி, ஆணையர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் அமராவதி ஆற்றுப் படுகையில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணி நடைபெற்றது. முன்னதாக, இவர்கள் தூய்மை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்