``ஒட்டு மொத்த வியாபாரிகளுக்கும் அவமானம்'' அன்னபூர்ணா ஓனருக்காக சீனுக்குள் வந்த கருணாஸ் - ஆவேச பேச்சு

x

அன்னபூர்ணா உரிமையாளரை மன்னிப்பு கேட்கவைத்தது, ஒட்டு மொத்த வியாபாரிகளுக்கும் அவமானம் என முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்