திருநள்ளாறு சனி பகவான் கோயிலில் புது ஐடியா... திரளான பக்தர்கள் பங்கேற்பு

x

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு பகுதியில், அமைந்துள்ள ஸ்ரீ சனி பகவான் கோயிலில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் E.உண்டியல் திறக்கப்பட்டுள்ளது. திரளான பக்தர்கள், கோயில் நிர்வாகிகள், வங்கி அலுவலர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியல் பங்கு பெற்றனர். முதற்கட்டமாக வங்கி ஊழியர்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் QR Code-ஐ ஸ்கேன் செய்து E-உண்டியல் மூலம் காணிக்கை செலுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்