காரைக்கால் மாவட்டத்திற்குள் நுழைய தடை - யார் இந்த எழிலரசி..?
காரைக்கால் மாவட்டத்திற்குள் நுழைய பெண் தாதாவிற்கு மூன்றாவது முறையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் சிவக்குமார் கடந்த 2017ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான எழிலரசி மற்றும் அவரது கணவர் விக்ரமன், ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். எனினும் 2 பேரும் தொடர்ந்து பலருக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாக புகார் எழுந்ததன் பேரில், 144 தடை சட்டத்தின் கீழ் இருவரும் காரைக்கால் மாவட்டத்துக்குள் நுழைய தடை விதித்து மாவட்ட துணை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Next Story