நியூஸ் பேப்பரை திருடி செல்லும் முதியவர் - வெளியான சிசிடிவி காட்சி

x

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை காவல்நிலையம் எதிரே உள்ள ஜெராக்ஸ் கடைக்கு போடப்படும் செய்தித்தாளை அவ்வப்போது முதியவர் ஒருவர் திருடி வருகிறார். செய்தித்தாளை திருடி செல்லும் முன் முதியவர் எதிரே உள்ள காவல் நிலையத்தில் ஆட்கள் உள்ளனரா என நோட்டம் இடுகிறார். இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்