#BREAKING || நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - வெளியான முக்கிய அறிவிப்பு

x

தொடர் கனமழை எதிரொலி = கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

மாவட்ட ஆட்சியர் அழகுமீனா உத்தரவு

கன்னியாகுமரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை


Next Story

மேலும் செய்திகள்