பிரேக் அப் செய்ததால் 17 வயது காதலியின் ஆபாச வீடியோவை இணையத்தில் ஷேர் செய்த காதலன்

x

ராஜாக்கமங்கலம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த

17 வயது நிரம்பிய இளம் பெண் ஒருவரும்

புத்தளம் மணவாளபுரம் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்ற இளைஞரும் இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து வந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த காதலியை பழி வாங்கும் நோக்கில் அவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் எடுத்த அந்தரங்க வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தது மட்டுமின்றி தனது நண்பர்களுக்கு அரவிந்த் அனுப்பியுள்ளார். இது குறித்து மாணவியும் அவரது தாயாரும் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்