#JUSTIN : முடியப்போகும் தியானம்... ``அதிரடி தடை''... பொதுமக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
விவேகானந்தர் பாறைக்கு செல்ல அனுமதி மறுப்பு/கன்னியாகுமரி/பிரதமர் மோடி தியானம் மேற்கொண்டுள்ள விவேகானந்தர் பாறைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுப்பு/பிரதமர் மோடி தனது தியானத்தை முடித்துக் கொண்டு பிற்பகல் 3 மணிக்கு புறப்படுகிறார்/11 மணிக்கு விவேகானந்தர் பாறைக்கு செல்லும் படகு திரும்பி வந்த பிறகு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி இல்லை/மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா பயணிகளுக்கான தடை அமலில் இருக்கும் - பூம்புகார் படகு கழகம்/
Next Story