சாலை பணிகளை தடுத்து நிறுத்திய காங்கிரஸ் எம்.எல்.ஏ - நாகர்கோவிலில் பரபரப்பு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சரிசெய்யும் பணியில் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பட், பணிகளை தடுத்து நிறுத்தியதுடன், போடப்பட்ட ஜல்லி கலவைகளை திருப்பி எடுத்துச் செல்லுமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
Next Story