"வயநாட்டை விட கன்னியாகுமரியில் மிகப்பெரிய கோரமான நிலச்சரிவு அபாயம்".

x

வயநாட்டை விட கன்னியாகுமரியில் மிகப்பெரிய கோரமான நிலச்சரிவு அபாயம்"..உயிரை கையில் பிடித்து நிற்கும் மக்கள் - இரவானாலே தொற்றும் மரண பயம்

குமரி அருகே மலையை உடைத்து மண் எடுக்கும் பணியை தடுத்து நிறுத்தி மக்கள் போராட்டம்

கிழங்குவிளை, பொற்றை பகுதியில் மலையை உடைத்து மணல் எடுக்க கடும் எதிர்ப்பு

மலையை உடைப்பதால் நிலச்சரிவு அபாயம் இருப்பதாக கிராமமக்கள் அச்சம்


Next Story

மேலும் செய்திகள்