ஒரே நாளில் திணறிய படகு பயணம்.. 2 மணிநேரம் காத்திருந்து விடுமுறையை கொண்டாடி தீர்த்த மக்கள்

x
  • விடுமுறை தினத்தையொட்டி, கன்னியாகுமரி கடற்கரையில், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. படகு சவாரி செய்ய, சுற்றுலா பயணிகள் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தில் ஆரம்பித்து, சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். 3 மணி நேர காத்திருப்புக்கு பிறகு படகு மூலம் விவேகானந்தர் நினைவுமண்டபத்தை சுற்றுலா பயணிகள் கண்டு களித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்