சடலங்கள் புதைப்பதை நேரில் பார்த்து சிறுவர்கள் அனுபவிக்கும் கோர வலி - குமரியில் அதிர்ச்சி
கன்னியாகுமரி மாவட்டம் பறக்கின்கால் பகுதியில் சுடுகாடு, இடுகாடு அருகே ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகம் இருப்பதால் சிறார்கள் நிம்மதி இழந்துள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர். சடலங்கள் எரியூட்டுவது, புதைப்பதை பார்க்கும் சிறார்கள் மன உளைச்சலுக்கு ஆளாகுவதோடு, ஒருவித அச்ச உணர்வு தொற்றி கொள்ளவதாக கூறப்படுகிறது. உடனடியாக ஆதரவற்றோர் காப்பாகத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது
Next Story