கந்த சஷ்டி திருவிழா - பித்தளை சப்பரத்தில் எழுந்தருளிய சுப்பிரமணியர்

x

தூத்துக்குடி, பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோயிலில், கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு சுப்பிரமணியர் வீதி உலா நடைபெற்றது. இந்த வீதி உலாவில் பித்தளை சப்பரத்தில் எழுந்தருளிய சுப்பிரமணியர் வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார்.


Next Story

மேலும் செய்திகள்