"நைட்டுலாம் தண்ணிக்குள்ள தான் இருந்தேன்.. யாருமே வந்து பாக்கல.." - குமுறும் கன்னியாகுமரி மக்கள்
"நைட்டுலாம் தண்ணிக்குள்ள தான் இருந்தேன்.. யாருமே வந்து பாக்கல.." - குமுறும் கன்னியாகுமரி மக்கள்
கன்னியாகுமரி சுவாமிநாதபுரம் பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது. கொட்டாரம் பகுதியில் மட்டும் 15 புள்ளி 8 சென்டிமீட்டர் மழை பதிவானது. இதனால் தாழ்வான இடங்களில் மழை நீர் புகுந்தது. சுவாமிநாதபுரம் பகுதியில் வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் இரவு முழுவதும் கண்விழித்து இருந்ததாகவும், அதிகாரிகள் பார்வையிடவில்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்
Next Story