கொட்டும் பேய் மழை ... ஆக்ரோஷமாக பொங்கி வரும் தாமிரபரணி

x

குமரி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சப்பாத்து பாலம் தண்ணீரில் மூழ்கியுள்ளதால், பொதுமக்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்