கலெக்டர் ஆபீஸில் கணவனை விரட்டி விரட்டி அடித்த மனைவி... திடீர் பரபரப்பு

x

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தம்பதியினர் மாறி மாறி கடுமையாக தாக்கிக்கொண்ட காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாக அளித்த புகார் குறித்து சமூக நலத்துறை அலுவலகத்தில் இருவரிடம் விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிந்து வெளியே வந்த போது, இருவரும் சராமரியாக தாக்கிக்கொண்டனர். பாரதிபிரியாவின் குடும்பத்தார் தீனதயாளனை விரட்டி விரட்டி தாக்கியதால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்