உயிர் நண்பன் செய்த துரோகம்... மொத்தத்தையும் காட்டிக்கொடுத்த CCTV... சிறுவன் உட்பட நால்வர் கைது

x

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில், தொழில் பாட்னரான தன் உயிர் நண்பனை ஏமாற்றி, 83 செல்போன்களை திருடி நாடகாமடிய இளைஞரை சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் கைது செய்தனர்.

பீகாரை சேர்ந்தவர் வருண் ஆச்சார்யா. இவர் அமேசான் மூலம் ஆன்லைனில் செல்போன்களை வாங்கி வியாபாரம் செய்து வந்துள்ளார். தனி நபராக இல்லாமல், பீகாரை சேர்ந்த தன் உயிர் நண்பனான ஓம் பிரகாஷ் என்பவருடன் சேர்ந்து, ஐந்து வருடமாக இந்த தொழிலில் ஈடுபட்டு வந்த ஆச்சார்யா, 2 நாட்களுக்கு முன்பு மதுரா புதுப்பேட்டையில் உள்ள தனது அறையில் இருந்து 83 செல்போன்கள் திருடப்பட்டதாக போலீசில் புகாரளித்தார். விசாரணையில், ஆச்சார்யா குடியிருந்த அடுக்குமாடி குடியிருப்பின் சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றிய போது, இரு அடையாளம் தெரியாத இளைஞர்கள் ஆச்சார்யாவின் அறையில் இருந்து 4 சூட்கேஸில் செல்போன்களை திருடிச் செல்வது தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்