ஆசிய அளவிலான கிக் பாக்ஸிங் போட்டி... தங்கப் பதக்கம் வென்ற காஞ்சிபுரம் வீராங்கனை!

x

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உதவித்தொகை வழங்கி ஊக்கப்படுத்தியது மகிழ்ச்சி அளிப்பதாக, ஆசிய கிக் பாக்ஸிங் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை நீனா தெரிவித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்