#BREAKING || சென்னை அருகே ஒரு ஊரையே நடுங்க விட்ட `வயிற்றுப்போக்கு' - அச்சத்தில் மக்கள்

x

வயிற்றுப்போக்கால் மக்கள் அவதி - மூதாட்டி பலி/வையாவூர், காஞ்சிபுரம்/காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே வையாவூரில் கிராம மக்களுக்கு திடீர் வயிற்றுப்போக்கு/வயிற்றுப்போக்கால் மூதாட்டி உயிரிழப்பு - 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி/குடிநீர் பிரச்சினை காரணமா? என வையாவூர் கிராம மக்கள் அச்சம்/வையாவூர் கிராமத்தில் முகாமிட்டுள்ள ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் - தூய்மைப் பணிகள் தீவிரம்/குடிநீர் தொட்டியை முறையாக பராமரிக்காத ஊராட்சி செயலாளர் பாஸ்கர், பம்ப் ஆபரேட்டர் பணியிடை நீக்கம்


Next Story

மேலும் செய்திகள்