ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டர் மரணத்தில் மர்மம் - வெளியான முக்கிய தகவல்
காஞ்சிபுரத்தில் தனியாக வசித்து வந்த ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் கஸ்தூரி, கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தேகத்திற்கு இடமான வகையில் உயிரிழந்து கிடந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கு, கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டு, மதிமுக காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் வளையாபதி உட்பட இருவரை பிடித்து தனிப்படை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story