#Breaking : 'கனகசபை' நடைமுறை"தீட்சிதர்களுக்கு அதிகாரம் இல்லை" | Chennai HC
கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்யும் நடைமுறையை மாற்ற தீட்சிதர்களுக்கு அதிகாரம் இல்லை/இந்து சமய அறநிலையத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம்/கனகசபையில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதித்த அரசாணையை எதிர்த்த வழக்கில் விளக்கம் /சிதம்பரம் நடராஜர் கோவில், ஒரு பொது கோவில், தீட்சிதர்களுக்கு சொந்தமானதல்ல உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் தீர்ப்பு- அறநிலையத்துறை /கொரோனா கட்டுப்பாடு காரணமாக நிறுத்தப்பட்ட கனகசபை தரிசனம் உயர்நீதிமன்ற உத்தரவின்படி மீண்டும் அனுமதி- அறநிலையத்துறை /"தங்கள் உரிமை பாதிக்கப்பட்டதாக தீட்சிதர்கள் தெரிவிக்காத நிலையில், எந்த தகுதியும் இல்லாத இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்" //5/"கனகசபை நடைமுறை- தீட்சிதர்களுக்கு அதிகாரம் இல்லை"
Next Story