கல்வராயன் மலையில் போலீஸ் கண்ட அதிர்ச்சி காட்சிகள்
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள பூண்டி கொட்டாய் தெற்கு மலை வனப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக சாராய ஊறல் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கரியலூர் போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் 3 பிளாஸ்டிக் பேரலில் 300 லிட்டர் வீதம் மொத்தம் 900 லிட்டர் புளித்த சாராய ஊரல் பதுக்கி வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திலேயே சாராய ஊரல் கொட்டி அழிக்கப்பட்டது.
Next Story