#Breaking : விஷ சாராய விவகாரம்... பறந்த பரபரப்பு உத்தரவு... 73 போலீசார் கூண்டோடு மாற்றம்...

x

விஷ சாராய மரணங்கள் எதிரொலியாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5 உதவி ஆய்வாளர்கள் உட்பட 73 காவலர்கள் கூண்டோடு பணியிட மாற்றம்/கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணியாற்றி வந்த 39 காவலர்கள் அதிரடி மாற்றம்/34 காவலர்கள் புதிதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்- மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி/////2/கள்ளக்குறிச்சி- 73 காவலர்கள் கூண்டோடு மாற்றம்


Next Story

மேலும் செய்திகள்