#JUSTIN || கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் - நேரில் ஆஜராகிய முக்கிய அதிகாரிகள்
கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்பி , வருவாய் துறை உதவி ஆணையர் கலால், கலால் டிஎஸ்பி ஆகியோருக்கு ஒரு நபர் ஆணையத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜராகி உள்ளனர்...
Next Story