கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ராம்ராஜ் காட்டன் நிறுவன கிளை

x

ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் புதிய கிளையானது கள்ளக்குறிச்சி மாவட்டம், தச்சூர் பகுதியில் இன்று திறக்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களில் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் கிளை அமைந்துள்ளது. இவை மட்டுமின்றி இணையதளம் வாயிலாகவும் ராம்ராஜ் காட்டனின் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கள்ளக்குறிச்சி மாவட்டம், தச்சூர் பகுதியில் சேலம் - சென்னை பிரதான சாலையில் புதிய கிளை திறக்கப்பட்டது. இந்நிகழ்வில் தச்சூர் ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்