மீண்டும் பார்வை பெறும்... விஷ சாராய நோயாளிகள்... நேரில் சென்ற அதிகாரிகள்

x

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில், கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வருபவர்களை, தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் ஆணையத்தின் துணைத் தலைவர் புனித பாண்டியன் சந்தித்தார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய புனித பாண்டியன், தற்போது சிகிச்சையில் இருப்பவர்களில் மூன்று பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவித்தார். மற்றவர்கள் வீட்டுக்கு திரும்பும் நிலையில் உள்ளார்கள் என்றார். கண்பார்வை குறைந்தவர்கள், தங்களுக்கு இப்போது பார்வை தெரிகிறது என்று தெரிவித்ததாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்