எங்கோ பிறந்து, வளர்ந்து சாவில் ஒரே இடத்திற்கு செல்லும் மரணங்கள் - கிடைக்காத ஃப்ரீஸர் பாக்ஸ்

x

விஷச்சாராய மரணத்தால் கள்ளக்குறிச்சி அருகே உள்ள கருணாபுரம் கிராமமே கதிகலங்கி நிற்கிறது. எங்கு திரும்பினாலும் கண்ணீர் களமாக காட்சியளிக்கும் கிராமம் விஷச்சாராயத்தின் விபரீதத்தை புரிய வைத்திருக்கிறது... இதன் பின்னணியில் நடந்தது என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...


Next Story

மேலும் செய்திகள்