"யார கேட்டு நடத்துறீங்க.. நடு ரோட்டுல உக்காரவா" அதிகாரிகளை லெப்ட் ரைட் வாங்கிய அதிமுக எம்எல்ஏ
கள்ளக்குறிச்சியில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அடிக்கல் நாட்டு விழாவிற்கு அழைப்பு விடுக்காதது ஏன் என்று அதிமுக எம்எல்ஏ அதிகாரிகள் சரமாரியாக கேள்வி கேட்ட சம்பவம் இணையத்தில் பரவி வருகிறது. கள்ளக்குறிச்சியில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதில் அரசு அதிகாரிகள், ஒப்பந்ததாரர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது அங்கு வந்த கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ செந்தில்குமார், அரசு சார்பில் நடைபெறும் விழாவிற்கு ஏன் தனக்கு அழைப்பு விடுக்கவில்லை என அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார்....
Next Story