"கலைஞரின் 100 ரூபாய் நாணயம், ரூ.10,000" வெளியான முக்கிய தகவல்

x

கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை திமுக நிர்வாகிகள் பலரும் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக கலைஞர் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். ஒரு நாணயத்தின் விலை 10 ஆயிரம் ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 120 நாணயங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்