கைலாசநாதர் கோவில் பூசாரி மரண வழக்கு..உத்தரவை திரும்ப பெற்ற நீதிபதி..
தேனி மாவட்டம், பெரியகுளம் கைலாசநாதர் கோயிலில் பூசாரி நாகமுத்து தற்கொலை வழக்கில் குறுக்கு விசாரணை நடத்த விசாரணை செய்த நீதிபதி இளங்கோவன் 5 பேரிடம் மீண்டும் குறுக்கு விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவிடப்பட்டதால் அந்த உத்தரவை திரும்ப பெறக் கோரி சுப்புராஜ் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் கிளையில் மனு செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி இளங்கோவன், சாட்சிகளிடம் மீண்டும் குறுக்கு விசாரணை நடத்த அனுமதித்த உத்தரவை திருப்ப பெறுவதாக உத்தரவிட்டார்.
Next Story