#JUSTIN : டிடிவி தினகரன்-க்கு சிக்கல் - சாட்டையை சுழற்றிய ஹைகோர்ட் ...தயாராகும் ED?
டிடிவி தினகரன் வழக்கு- உயர்நீதிமன்றம் கேள்வி/கோப்புக்காட்சி/டிடிவி.தினகரனுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை வசூலிக்க எடுத்த நடவடிக்கை என்ன?/அமலாக்கத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி/"ரூ. 28 கோடியை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளபோதும், அபராதத்தை செலுத்தவில்லை"/அபராதத்தை செலுத்த என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? என தினகரனுக்கும் கேள்வி/வெளிநாட்டில் இருந்து 62.61 லட்சம் அமெரிக்க டாலரை இங்கிலாந்தில் உள்ள நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக மாற்றியதாக வழக்கு
Next Story