#Justin|| வணிக சிலிண்டர் விலை திடீர் குறைப்பு

x

19 கிலோ எடைகொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 1968 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று முதல் 39 ரூபாய் குறைந்து 1929.50 காசுகளுக்கு விற்பனையாகவுள்ளது


Next Story

மேலும் செய்திகள்