#JUSTIN : சிப்காட் போராட்டம்.. கைது செய்யப்பட்ட விவசாயிகளுக்கு ஜாமின்
சிப்காட் போராட்டம் - விவசாயிகளுக்கு ஜாமின்/கோப்புக்காட்சி/செய்யாறு அருகே சிப்காட் அமைப்பதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு கைதான விவசாயிகளுக்கு ஜாமின்/கடந்த 4-ம் தேதி கைது செய்யப்பட்ட 20 விவசாயிகளில்,19 விவசாயிகளுக்கு ஜாமின் வழங்கி திருவண்ணாமலை நீதிமன்றம் உத்தரவு /19 விவசாயிகளும், தினமும் வேலூர் நீதிமன்றத்தில் கையெழுத்திட நீதிபதி மதுசூதனன் உத்தரவு
Next Story