#JUSTIN : "யாருக்கும் உரிமையில்லை; 4 வாரங்களில் அகற்ற வேண்டும்.." - நீதிமன்றம் அதிரடி உத்தரவு
அறக்கட்டளைக்கு தானமாக வழங்கப்பட்ட சொத்துகளை தனி நபர்கள் பெயருக்கு மாற்ற முடியாது
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
தன்னுடைய சொத்துகளை ஆளவந்தார் அறக்கட்டளை பெயருக்கு அதன் நிர்வாகிகள் மாற்றிவிட்டதால், சொத்துக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய கோரி கே.எம்.சாமி என்பவர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஆளவந்தார் அறக்கட்டளை நிலங்களை கண்டறிந்து, நான்கு வாரங்களில் ஆக்கிரமிப்பாளர்களை அகற்றும் நடவடிக்கையை முடிக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்
அறக்கட்டளை சொத்துகளில் இருந்து ஈட்டப்படும் வருமானத்தை, எந்த நோக்கத்திற்கான அறக்கட்டளை துவங்கப்பட்டதோ, அதற்காக செலவிட வேண்டும் - உயர்நீதிமன்றம்
Next Story