#JUSTIN : நெல்லை மேயர் Vs கவுன்சிலர்கள் விவகாரம்... அமைச்சர் தங்கம் தென்னரசு விசாரணை
நெல்லை மேயர் விவகாரம் - விசாரணை//நெல்லை மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் இடையேயான மோதல் விவகாரம்/நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் விசாரணை/மேயர் மீதான புகார்கள் குறித்து நெல்லை தாழையூத்தில் உள்ள தனியார் ஆலை விருந்தினர் மாளிகையில் விசாரணை/மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ, நெல்லை மாநகராட்சியின் 4 மண்டல சேர்மன்கள் வருகை/மேயரை மாற்ற கோரி 40 கவுன்சிலர்கள் கையெழுத்திட்டு திமுக தலைமைக்கு கடிதம் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது
Next Story