#JUSTIN || நீட் கையெழுத்து இயக்கம் நீதிமன்றத்தில் எதிராக முறையீடு
- நீட் கையெழுத்து இயக்கம் - எதிராக முறையீடு
- நீட் தேர்வு விலக்கு கோரும் திமுகவின் கையெழுத்து இயக்கத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
- பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தி கையெழுத்து பெறப்படுவதாக மனுவில் குற்றச்சாட்டு
- தாமாக முன்வந்து பொதுநல வழக்காக விசாரிக்க வேண்டுமென வழக்கறிஞர் எம்.எல்.ரவி கோரிக்கை
- தாமாக முன்வந்து அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு
- தலைமை நீதிபதி அமர்வில் அடுத்த வாரம் முறையிடும்படி அறிவுறுத்தல்
Next Story