நீதிபதி ஜெயச்சந்திரனின் அடுத்த உத்தரவு.. கிணறு வெட்ட கிளம்பிய புது பூதம்..
பாலியல் தொல்லை கொடுத்ததாக கலாஷேத்ரா கல்லூரி நடன ஆசிரியருக்கு எதிராக, முன்னாள் மாணவி அளித்த புகாரில், விசாரணை நடத்த காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனை விவரிக்கிறது இந்த தொகுப்பு
Next Story