JUST IN || ஆம்னி பேருந்துகளில் விதிமீறல்.. அதிரடி காட்டிய போக்குவரத்து துறை

x
  • ஆம்னி பேருந்துகளில் விதிமீறல் - ரூ.18.76 லட்சம் அபராதம்
  • ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என 6,699 பேருந்துகளில் போக்குவரத்து துறை ஆய்வு
  • 1,223 ஆம்னி பேருந்துகள் விதிமீறலில் ஈடுபட்டது கண்டுபிடிப்பு
  • ரூ.18.76 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், ரூ.10.70 லட்சம் அபராதம் வசூல்

Next Story

மேலும் செய்திகள்