கமலா ஹாரிஸுக்கு இதை செய்தாரா பைடன்? - உண்மையை உடைத்த வெள்ளை மாளிகை
வட்டி விகிதங்கள் குறைப்பது பற்றி பெடரல் வங்கி தலைவரிடம் அமெரிக்க அதிபர் பைடன் பேசவில்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. வட்டி விகிதம் குறைப்பு ஜனநாயக கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரீஸுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் பெடரல் வங்கிக்கு பைடன் அழுத்தம் கொடுத்ததாக எதிர்க்கட்சிகள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பெடரல் வங்கியின் சுதந்திரத்தில் பைடன் தலையிடவில்லை என வெள்ளை மாளிகையின் பொருளாதார ஆலோசகர்
ஜாரெட் பெர்ன்ஸ்டீன் தெரிவித்துள்ளார்.
Next Story