"ஜெயலலிதா கைரேகை.." -"ஓபிஎஸ்ஸிடம் ஒப்படைத்த கடிதம்?"-தமிழக அரசுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமயத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரணை கோரிய மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Next Story