பரபரப்பான காஷ்மீர் தேர்தல் - ஆம் ஆத்மி எடுத்த முக்கிய முடிவு | jammu kashmir | Delhi

x

ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 7 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்ட 40 நட்சத்திர பிரச்சார பேச்சாளர்கள் பட்டியலையும் ஆம் ஆத்மி வெளியிட்டுள்ளது. இதனிடையே, ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி தலைவா் குலாம் நபி ஆசாத், 13 வேட்பாளர்கள் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்