#BREAKING || ஜாபர் சாதிக் பெயரில் வெடிகுண்டு மிரட்டல்... மிரண்ட ஹோட்டல்கள்... பதற்றத்தில் திருப்பதி

x

#BREAKING || ஜாபர் சாதிக் பெயரில் வெடிகுண்டு மிரட்டல்... மிரண்ட ஹோட்டல்கள்... பதற்றத்தில் திருப்பதி

திருப்பதியில் உள்ள பல்வேறு தனியார் ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஜாபர் சாதிக் கைது விவகாரத்தை தொடர்புபடுத்தி இமெயிலில் வெடிகுண்டு மிரட்டல்

மிரட்டலுக்கு உள்ளான ஓட்டல்களில் மோப்ப நாய்களுடன் சென்று போலீசார் தீவிர சோதனை

வெடிகுண்டு மிரட்டலால், ஓட்டல்களில் அறை எடுத்து தங்கியிருந்தவர்கள் அதிர்ச்சி

போலீசார் நடத்திய சோதனையில் வெடிகுண்டுகள் ஏதும் சிக்கவில்லை


Next Story

மேலும் செய்திகள்