#Breaking : அமீர் மீது குற்றப்பத்திரிகை - ஜாபர் சாதிக் வழக்கில் திருப்பம்... ED அதிரடி

x

ஜாபர் சாதிக் மீதான அமலாக்கத்துறை வழக்கில் இயக்குனர் அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்/302 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது அமலாக்கத்துறை/////1/ஜாபர் சாதிக் வழக்கு - 12 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்


Next Story

மேலும் செய்திகள்