கோவையில் நுழைந்த இத்தாலி, பிரான்ஸ் கேட் வாக்கில் அசத்திய குட்டீஸ் | Fashion show
கோவையில் நடைபெற்ற ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில், பெண்கள், சிறுமிகள் மேடையில் ராம்ப் வாக் செய்து அசத்தினர். கோவை சரவணம்பட்டியில் பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக
"ஃபேஷன் ஆர்ட் ஃபெஸ்ட்" எனும் நிகழ்ச்சி
நடைபெற்றது. இதில் சிறுமிகளுக்கான ஆடை அலங்கார அணிவகுப்பு போட்டியில் குட்டீஸ்கள் விதவிதமான ஆடைகளை அணிந்து மேடையி்ல் ஒய்யாரமாக நடந்து வந்ததை பார்வையாளர்கள் கைகளை தட்டி உற்சாகபடுத்தினர். இந்த நிகழ்ச்சியில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களிலும் இருந்தும் மாடல் அழகிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்
Next Story