இஸ்ரேல் பிரதமருக்கு காத்திருந்த ஷாக்

x

இஸ்ரேல் பிரதமருக்கு காத்திருந்த ஷாக்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உரையாற்றியபோது அதிருப்தியாளர்கள் சிலர் கூச்சலிட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. அக்டோபர் 7 தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கலந்துகொண்டு பேசினார். அப்போது, உயிரிழந்த நபர்களின் குடும்ப உறுப்பினர்கள் சிலர், நெதன்யாகுவிற்கு எதிராக கூச்சலிட்டனர். இதனையடுத்து, அவர்கள் வெளியேற்றப்பட்ட பின் நெதன்யாகு உரையைத் தொடர்ந்தார்.


Next Story

மேலும் செய்திகள்