#JUSTIN : "இஸ்லாமிய கைதிகள் வழிபட அனுமதி மறுப்பா..?" - ஈபிஎஸ் ஆவேசம்

x

"இஸ்லாமிய கைதிகள் வழிபட அனுமதி மறுப்பதா?"/கோப்புக்காட்சி/வேலூர் மத்திய சிறையில் இஸ்லாமிய சிறைக்கைதிகள் வழிபட அனுமதி மறுப்பு - எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் கண்டனம்/சிறைச்சாலைகளில் மசூதிகளை திறக்க வழிவகை செய்ய வேண்டும் - எடப்பாடி பழனிசாமி/கொரோனா பெருந்தொற்று காலத்தில் மூடப்பட்ட மசூதிகளை மட்டும் திறக்காமல் மூடி வைத்துள்ளனர்/சிறைச்சாலைகளில் இஸ்லாமிய கைதிகள் மத கடமைகளை நிறைவேற்ற மசூதியை திறக்க வழிவகை செய்ய வேண்டும்


Next Story

மேலும் செய்திகள்